திங்கள், 16 பிப்ரவரி, 2009

மெய்ப்படுமோ கனவு

கடந்த அரை வருடமாக கருகிக் கொண்டிருக்கிறது நமது இனம்.. கை எட்டும் தூரம்தான் ...ஆனால் இப்பவும் இதிலும் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள் திராவிட கட்சிகள் ...எதற்காக எதிர்கிறோம் என்று தெரியாமல் எதிர்த்து கொண்டிருக்கிறது மத்திய அரசு ....வேறு வழிஇல்லாமல் சோக கவிதை வரைந்து கொண்டிருக்கிறது ஊடகங்கள்..... நம்மை போன்றோரின் கவிதை , கட்டுரைகளையும் கடந்து , உயிர் தியாகம் செய்த முத்துகுமரனின் கனவு மெய்ப்படுமா ?..........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக